expedition
translation and definition "expedition", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
expedition | விரைவு, படையெழுச்சி, தனிநோக்கத்துக்கு உட்பட்ட சுற்றுப்பயணம். |
expeditionary | படையெழுச்சிசார்ந்த, படையெழுச்சியின் இயல்புடைய, சுற்றுப்பயணம் சார்ந்த, சுற்றுப்பயணத்தின் தன்மையுடைய. |