expire
translation and definition "expire", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
expire | மூச்சுவெளியிடு, இற, அணைந்துபோ, முடிவுறு, காலஅவதியாகு, அவதிகடந்து செல்லாததாகிவிடு, மரபு அற்றுப்போ. |
expired | இறந்த, மரபற்றுப்போன, காலாவதியான, வழக்கற்றுப்போன. |
unexpired | காலாவதியாகாத, குத்தகை முதலியவற்றின் வகையில் இன்னும் நடப்பில் இருக்கிற, இறவாத, அணைந்து போகாத. |
time-expired | தவணைகடந்த, காலகதியாகிவிட்ட. |
Be up | Be out of bed Have increased or risen When the time for something finishes or expires |