express | விரைஊர்தி, விரைவுத் தொடர்வண்டி, தனிமுறைத்தூதர், அணிமையிலிருந்து சுடுவதற்கேற்ற தொடக்க உயர்விசையுடைய வேட்டைச்சுழல் துப்பாக்கிவகை, (பெ.)விரைந்து செல்கிற, தனிமுறையில் அனுப்பப்பட்ட, தனிநோக்கத்துடன் இயற்றப்பட்ட, ஒப்புவகையில் இம்மியும் மாறுபடாத, திட்டவட்டமான, வெளிப்படையாகக் கூறப்பட்ட, தௌிவான, உய்த்துணர்வுக்கு இடமில்லாத, நேரடியாகத்தெரிவிக்கப்பட்ட, மறைவுக் குறிப்பு எதுவுமற்ற, (வினை) வெளியிட்டுரை, சொல்லுருவிற் கூறு, வெளிப்படையாகக் கூறு, கருத்து வெளிப்படுத்து, உணர்ச்சி தெரியக்காட்டு, பண்பு குறித்துக்காட்டு, ஒப்புமை மூலம் உருப்படுத்திக் காட்டு, குறிப்பால் தெரிவி, அடையாளப்படுத்தி அறிவி, பிழிந்து சாறு வெளியேற்று, புறங்கசியவிடு, வெளியே பரவவிடு, (கண.) பிறிது வகைப்படுத்திப் பெயர்த்துக்கூறு, வகை பெயர்த்துரை, (வினையடை) விரைவுபட, விரை செலவாக, விரை ஊர்திவழியே, தனிமுறைத் தூதர் மூலமாக. |