extra
translation and definition "extra", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
extra | மிகைப்படியானவர், மிகைப்படியானது, தனிமிகைக்கட்டணத்துக்குரிய கூறு, பாடதிட்டத்துக்குப் புறம்பான பகுதி, விலைப்பட்டியிலடங்காத தனி உருப்படி, பத்திரிக்கையின் வெளியீட்டுக்குப்பின் அச்சிடப்பட்ட தனிமிகையான படி, மரப்பந்தாட்டத்தில் நேரடிப் பந்தெறியின்றிப் பிறிது வழியில் பெறப்பட்ட கெலிப்புப் புள்ளி, திரைப்படத்துறையில் சிறுதிற நடிப்புக்குரிய குழு நடிகருள் ஒருவர், (பெ.) தனி மிகையான, மிகைப்படியான, இயன்மிகையான, இயல்பான வகையைவிடப் பேரளவான, மேம்பட்ட பண்புடைய, (வினையடை) மிகைப்படியாக, தனிமிகையாக, இஸ்ன்மிகையாக, வழக்க மீறி மேம்பட்ட நிலையில். |
extract | எடு பகுதி சாரம் |
Pad out | Make a text longer by including extra content, often content that isn't particularly relevant |