Sponsored Links

extreme

translation and definition "extreme", tamil lexicon

WordTamil Definition
extremeமுனைக்கோடி, புறக்கோடி, முகட்டுக்கூறு, உச்சமுனை, உச்ச எல்லை, உச்ச அளவு, (கண.) முதலும் இறுதியுமான இருதிசைக் கோடிகளில் ஒன்று, (அள.) கருவாசகத்தின் எழுவாய் பயனிலைகளுள் ஒன்று, பெரும்பதம் சிறுபதமாகிய ஈரெல்லைப் பதங்களில் ஒன்று, (பெ.) புறக்கோடியான, மையத்தினின்றும் மிகுதொலை விலகிய, இரு புறக்கோடிகளிலும் அமைந்துள்ள, உச்ச அளவான, உச்ச நிலையான, மிகுதியான, கடந்த நிலையான, கடைசியான, வாழ்க்கை இறுதிவேளைக்குரிய, கடு முனைப்பான, நெடுந்தொலை, முனைந்து செல்கிற, கண்டிப்பான, மட்டில்லாத, விசையெழுச்சிமிக்க.
extremesமுனையுறுப்புக்கள்
abominateவெறு
வெறுத்துத் தள்ளு
அருவரு
அரு வருக்கத்தக்க
வெறுக்கத்தக்க
வெறுப்பூட்டுகிற
வெறுக்கத்தக்க வகையில்
வெறுப்பூட்டக்கூடிய பொருள்
இழிவான பழக்கம்
கடும் வெறுப்பு
மிக்க அருவருப்பு
Live forBelieve something is extremely important
Bliss outBe extremely relaxed and happy