extrinsic
translation and definition "extrinsic", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
extrinsic | புறம்பேயுள்ள, புறம்பேயிருந்து வருகிற, புறம்பேயிருந்து இயக்குகிற, அயல்வரவான, அயற்பண்பான, உரியதல்லாத, உள்ளார்ந்ததல்லாத, முக்கியத்துவமற்ற, சிறுதிறமான, தசைப்பற்றுகள் வகையில் உடல்முதலிலிருந்து கிளையை அல்லது வளையத்தை நோக்கிச் செல்கிற. |