exuberant
translation and definition "exuberant", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
exuberant | வளங்கொழிக்கிற, செழித்து வளர்கிற, பொங்கி வழிகிற, ஏராளமான, உணர்ச்சி பொங்குகிற, களி கிளர்ச்சியுடைய, மொழிவகையில் சொல்வளமிக்க, மொழிநடை வகையில் அணிவகை மலிந்த, செயல் வகையில் தாராளமான. |
Lark it up | Enjoy yourself noisily and exuberantly |