fable
translation and definition "fable", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
fable | கட்டுக்கதை, பழங்கதை, பழம்பாட்டி கதை, புராணக்கதைத் தொகுதி, இயற்கை கடந்த நிகழ்ச்சி கூறும் கதைத்திரட்டு, புள்-விலங்குக்கதை, நொடிக்கதை, விளக்கக்கதை, நீதிக்கதை, கதை நிகழ்ச்சி, கற்பனைச் செய்தி, பொய், புரளி, பயனிலாப் பேச்சு, (வினை) கதை கட்டு, கட்டுக்கதை கூறு, கற்பனையான கதைகளைச் சொல், கற்பனையாகக் கூறு. |
fabled | பழங்கதைகளில் கூறப்பட்ட, புராணப்புகழ் பெற்ற, பழம்புகழ் வாய்ந்த. |
affable | பேசுஞ்செவ்வியுடைய, இன்சொல்லுடைய, சுமுகமான, அன்பாதரவான, ஒப்புரவுடைய. |
ineffable | சொல்லுதற்கரிய, வருணனைக்கடங்காத. |
beast-fable | விலங்குக்கதை, விலங்குகள் மனிதர்களைப் போலப் பேசும் கட்டுக்கதை. |