Sponsored Links

fad

translation and definition "fad", tamil lexicon

WordTamil Definition
fadஆர்வக்கொள்கை, பித்து, போலி விளக்கக்கூறு.
fadeவாடு, வதங்கு, பட்டுப்போ, தளர்வுறு, சோர்வுறு, வரவர மெலிவுறு, படிப்படியாகத் தேய்வுறு, ஓசைவகையில் வரவரக் குறைவுறு, மங்கு, மங்கலாகு, தௌிவு குறைவுறு, நிறம் விளறு, மலர்ச்சி இழ, பொலிவு குன்று, வலுவிழ, மாள்வுறு, மறை, படிப்படியாக மறைவுறு.
fadingகெடுதல்
fiddle-faddleஅற்பப்பொருள், சிறு செய்தி, சோம்பேறி, (பெ.) அற்பமான, சிறுதிறமான, (வினை) வேடிக்கை விளையாட்டுச் செய், வீணாரவாரம் செய்.
signal fadingஅறிகுறியழிவு