Sponsored Links

fanatic

translation and definition "fanatic", tamil lexicon

WordTamil Definition
fanaticவெறியர், கொள்கை விடாப்பிடியர், அளவு மீறிய தவறான உணர்ச்சியார்வம் மிகுந்தவர், மதவெறியர், (பெ.) வெறியார்ந்த, சமயவெறி கொண்ட, கொள்கை விடாப்பிடியுடைய, மட்டுமீறிய உணர்ச்சியார்வம் வாய்ந்த.