Sponsored Links

far

translation and definition "far", tamil lexicon

WordTamil Definition
farதொலைவிடம், (பெ.) தொலைவான, நெடுங்தொலை கடந்துள்ள, அப்பாலுள்ள, முனைத்த, நெடுங்காலங்கடந்த, (வினையடை) தூரத்தில், தொலைவிடத்துக்கு, நெடுந்தொலை கடந்து, முனைப்பாக வளர்ந்துள்ள நிலையில், முனைத்த நிலைநோக்கி, தீவிர நிலை தூண்டி, மிகவும் ஒவ்வாத நிலையில், மிகுதொலை வேறுபட்டு, மிகுந்த அளவில், பலபடி கடந்த, தீவிரமாக, நீடித்தகாலமாக, நீடித்த காலங்கடந்து, மிகவிலகி, தொடர்பு சிறிதுமின்றி, உரியதல்லாமல், கூடியதல்லாமல், அளவில் முனைத்து, அளவில் முனைப்பாக.
afarதொலைவிலிருந்து, தூரத்தில், தொலை இடத்திற்கு.
farmபண்ணை
faroசூதாட்டச் சீட்டு விளையாட்டு.