farmer
translation and definition "farmer", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
farmer | உழவர், பண்ணைக் குடியானவர், வரி வாடகைக் கட்டணக் குத்தகை உரிமைக்காரர். |
farmery | பண்ணைக்கட்டிடங்கள். |
tax-farmer | வரிக் குத்தகையாளர். |
sheep-farmer | ஆடு வளர்ப்பவர், ஆட்டுப்பண்ணை நடத்துபவர். |
stock-farmer | கால்நடைப்பண்ணை வைத்துப் பேணுபவர். |