fart
translation and definition "fart", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
fart | வாயு பறிதல், (வினை) வாயுபறியவிடு. |
farther | மிகுதொலைவிலுள்ள, மிகுதூரம் கடந்த, (வினையடை) மிகுதொலைவில், நெடுந்தூரம் கடந்து, முந்தி முனைப்பாக. |
farthest | ஏற்றுயர் தொலைவிலுள்ள, உச்ச உயர் அளவான, மீயுயர்படியான, (வினையடை) ஏற்றுயர் தொலைவில், உச்ச உயர்தொலைவிடத்துக்கு, மீயுயர்படியில். |
farthing | ஏறத்தாழ ஒன்றறைப் புதுக்காசு மதிப்புள்ள சிறு செப்புத்துட்டு. |
backmost | பின்கோடியான, மிகப்பிந்திய. |