Sponsored Links

father

translation and definition "father", tamil lexicon

WordTamil Definition
fatherதந்தை, மூதாதை, முன்னோள், ஊங்கணோர், முதுகணாளர், பாதுகாவலர், தோற்றுவித்தவர், மூலமுதல்வர், முதல் முதல் திட்டமிட்டவர், முதல் தலைவர், தொடக்ககாலத் தலைவர், ஏடு ஆக்கியோன், மக்களின் போற்றுதலுக்கும் வழிபாட்டுக்கும் உரியவர், பொதுநல உரிமைக்கு உழைத்த முன்னோன், கடவுள், கிறித்தவக்கோட்பாட்டின்படி இறைவன் முன்கூற்று வடிவின் முதற்கூறு, கிறித்தவ ஊழியின் முந்திய நுற்றாண்டுகளில் வாழ்ந்த சமய எழுத்தாளர்களில் ஒருவர், பாவமன்னிப்புச் செய்பவர், சமயகுரு, மடத்துத்தலைவர், போப்பாண்டவர், சமய மாவட்ட முதல்வர், ஆட்சிக் குழுவினர், நகரவை மூப்பர், மன்ற மூப்பர், சட்ட மன்றங்களின் நெடுநீள்காலம் தொடர்ந்திருந்து தொண்டாற்றுபவர், மூலமுதல் கருத்து, மூல முதற்படிவம், (வினை) மகவாகப் பெற்றெடு, தந்தையாக விளங்க, தந்தைமை ஒப்புக்கொள், தந்தையென்று நடப்பில் வழங்கப்பெறு, தோற்றவி, ஏட்டினை ஆக்கு, ஏட்டின் ஆசிரியநிலை ஏற்று ஒப்புக்கொள், ஏட்டின் ஆசிரியனென்று பொதுவில் வழங்கப்பெறு, தந்தைபோலிருந்து அன்பாட்சி செய், குழந்தையின் தந்தைமை உரிமை அறுதி செய், ஏட்டின் ஆசிரியநிலை உரிமை அறுதி செய்.
fatherlyதந்தையொத்த, தந்தைக்குரிய.
fatherlessதந்தையற்ற, ஆக்கியோன் அறியப்பெறாத.
all-fatherகடவுள், பரமபிதா, கிரேக்கப்பெருந்தெய்வம் சியூஸ், டியூடானியப்பெருந்தெய்வம் ஓடன்.
abbotதிருமட முதல்வர்
மடத்தின் தலைவர் மடாதிபதி