Sponsored Links

favour

translation and definition "favour", tamil lexicon

WordTamil Definition
favourநட்பாதரவு, நல்லெண்ணம், தயவு, கருணை, அன்பாதரவு, நலம், அனுகூலம், துணையாதரவு, உதவி, மன்னிப்பு, விட்டுக்கொடுத்தல், சலுகை, ஒரு சார்பு, ஓரவுணர்வு, நட்புநோக்கு, தயவுக்குறிப்பு, ஒப்புதல் குறிப்பு, அன்புச்செயல், ஆதரவுச்செயல், அன்புச்சின்னம், ஆதரவு, அறிகுறி, திருமண ஆர்வக் குறிப்பான இழைக்கச்சைப் பட்டை, நேர்வாதரவுக் குறிப்புப் பட்டை, (வினை) நல்லெண்ணம் காட்டு, கண்ணோட்டம் செய், அன்புடன் நோக்கு, அன்புடன் நடத்து, ஆதரவு காட்டு, சாதகமாயிரு, சார்பாகத் தௌிவு கொடு, கோட்பாட்டுக்கு வலியுறவு அளி, செயல்முறைக்குத் துணையூக்கம் வழங்கு, உதவு, ஆதரி, நடுநிலை பிறழ்ந்து ஒருசார்பு காட்டு, சலுகையளி, நலம் வழங்கு, விரும்பு, விருப்பம் தெரிவி, விருப்பத்தேர்வு செய், ஆடை வகையில் மேற்கொள்ள விரும்பு, தோற்றத்தில் ஒத்திரு.
favouredஅன்பாதரவுபெற்ற, தனிச்சலுகைக்குரிய, ஆதரவுச்சின்னம் அணிந்த, தோற்றநிலையுடைய.
disfavourதயவின்மை, வெறுப்பு, ஒவ்வாமை, வெறுக்கப்படுதல், (வினை) வெறுத்து நோக்கு, வெறுப்புடன் நடத்து, பாசம் தவிர், ஒத்துக்கொள்ள மறு, எதிர்ப்புக் காட்டு.
Go forAttack
Be attracted to
Choose, select
Try to get
Have something favourable
Pass for or serve as
Fawn onPraise someone in an excessive way to get their favour or something from them

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
favourfavouredfavouredfavouring