federal
translation and definition "federal", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
federal | கூட்டரசுக் கோட்பாட்டின் அதரவாளர், (வர.) அமெரிக்க உள்நாட்டுப்போரில் கூட்டிணைப்பை ஆதரித்த வட அரசுகளின் படைவீரர், (பெ.) கூட்டரசு அமைப்பு முறை சார்ந்த, கூட்டரசின் மைய அமைப்புக்குரிய. |
anti-federal | கூட்டாட்சிநிலை எதிர்க்கிற. |
anti-federalist | கூட்டாட்சி எதிர்ப்பவர், அமெரிக்க ஐக்கியநாட்டுக் கட்சி வகையினர். |