Sponsored Links

fee

translation and definition "fee", tamil lexicon

WordTamil Definition
feeநிலப்பண்ணையுரிமை முறையில் மானியம், மரபுரிமையாகப் பெற்ற பண்ணை, உடைமை, பொதுப்பணியாளருக்கு அளிக்கப்படும் சம்பளம், வழக்கறிஞருக்குரிய ஊதியம், மருத்துவருக்குக் கொடுக்கப்படும் தொழிலுதியம், தேர்வு நுழைவுக் கட்டணம், சங்கக்கட்டணம், பள்ளிக்கூடக் கட்டணம், கூலி, (வினை) ஊதியமளி, கூலிக்கு அமர்த்து.
feedஊட்டு
செலுத்து