feminine
translation and definition "feminine", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
feminine | பெண்பால், பெண்ணியல்பு, பெண்பாற்சொல், (பெ.) பெண்டிருக்குரிய, பெண்ணியல்பான, பெண்களுக்கேயுரிய, பெண்களுக்குகந்த, பெண்பாலருக்கிசைந்த, (இலக்.) பெண்பால் குறித்த, எதுகையில் இரண்டசையுடன் இரண்டாம் அசை அழுத்தமற்றதாயமைந்த, யாப்பு முடிவில் ஈற்றயல் அழுத்தமுடைய, இடைநிறுத்த வகையில் உடனடியாக அழுத்தந் தொடராத. |