Sponsored Links

fend

translation and definition "fend", tamil lexicon

WordTamil Definition
fendதன்னுதவி, தற்சார்பு, (வினை) தவிர், தட்டி விலக்கு, தடைசெய், தள்ளிவை, வேண்டுவன காத்தமை, தேவைக்கு ஏற்பாடு செய்.
fenderதடைவிலக்கு, தடுப்புக்காப்புப்பொருள், தீத்தாங்கி, கங்கு வெளிவராமல் தடுக்கும் அணைகாப்பு.
defendபாதுகாப்புச் செய், காவல் செய், தாக்குதலை எதிர்த்து நில், படைக்கலத்தாக்குதலை எதிர்த்து விலக்கு, தீமை எதிர்த்துப் போராடு, இன்னல் தடுத்தாதரி, காப்பாற்று, (சட்) அழிவழக்காளருக்கெதிராக உரிமை காத்து நில், குற்றச்சாட்டுக்கு எதிர் விளக்கமளித்து வழக்காடு, எதிர்வழக்காடு, வழக்குரைஞர் வகையில் எதிர்வாதி பக்கம் வாதாடு, எதிர்வாதிசார்பில் வழக்கு நடத்து.
offendஉணர்ச்சி புண்படுத்து, வருத்தமுண்டாக்கு, சினமூட்டு, வெறுப்பூட்டு, தீங்குசெய், அவமதி, ஒழுங்கு மீறு, வரம்பு கட, சட்டம் மீறு, தவறாக நட.
abet(குற்றச் செயலுக்கு (அ) குற்றம் புரிவோர்க்குத்) துணைபுரி
குற்றஞ் செய்யத் தூண்டிவிடுபவர்
தூண்டிவிடுதல்
உடந்தையாயிரு