fern
translation and definition "fern", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
fern | சூரல், பெரணி, சிற்றிலைப் படர்செடியினம். |
ferns | பெரணி |
fernery | சூரல் பாத்தி, பெரணிவகைகளைப் பேணி வளர்க்கும் இடம். |
icefern | பலகணி மீது படியும் சூரல் போன்ற உறை பனிப்படுகை. |
tarafern | உணவாகப் பயன்படும் நியூசிலாந்துநாட்டுச் சூரல்வகை. |