Sponsored Links

ferret

translation and definition "ferret", tamil lexicon

WordTamil Definition
ferretமுயல்களை வளைகளினின்றும் துரத்திப்பிடிப்பதற்கும் எலிகளைக் கொல்வதற்கும் பழக்கிப் பயன்படுத்தப்படும் மரநாய் வகை, தேடுபவர், துப்பறிபவர், (வினை) மரநாய்வகைகளைக் கொண்டு வேட்டையாடு, துரத்து, வளைகளிருந்துஅகற்று, தந்திரமாகத் கேடு, தேடிப்பிடி, கிளறித்தேடு, மறைவிடம் தேடி வெளிப்படுத்து.
ferretyமரநாய் வகை போன்ற.
Ferret outSearch and discover something