fete
translation and definition "fete", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
fete | விழா, பெருவிருந்து, களியாட்டம், விடுமுறைநாள், குழந்தைக்கு வைத்துள்ள பெயரையுடைய திருத்தொண்டரது விழா நாள், (வினை) விருந்தூட்டி மகிழ்வி, விழாக்கொண்டாடிச்சிறப்பி. |
effete | முற்றிலும் களைத்துப்போன, தளர்ந்துநலிந்த, வலுவிழந்த, உரமழிந்த, ஊக்கங் குலைந்த. |
en fete | (பிர.) விழாக்கோலம் பூண்ட, (வினையடை) விழா கோலம் பூண்டு. |
suffete | பண்டைக் கார்தெஜ் நகராட்சியின் முறைமன்ற நடுவருள் ஒருவர். |
muffetee | மணிக்கட்டில் அணியப்படும் கம்பளிப் பின்னற் கட்டு. |