feud
translation and definition "feud", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
feud | குடிமரபுப்பகை, வழிவழிப்பகை, ஓயாச் சண்டை சச்சரவு நிலை. |
feudal | ஊழியமானியத்துக்குரிய, மானிய நிலம் சார்ந்த, நிலப்பண்ணைமுறை சார்ந்த. |
feudalism | நிலப்பண்ணை உரிமை முறை. |
feudality | நிலப்பண்ணை முறை, நிலப்பண்ணை முறைக்கோட்பாடு, நிலப்பண்ணை முறையிற் கொள்ளப்பட்ட நிலம். |
blood-feud | குடும்பச் சண்டை, பழிக்குப்பழி நாடிய பகைச்செயல் பழி. |