fiance
translation and definition "fiance", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
fiance | (பிர.) மண உறுதிசெய்யப்பட்ட ஆண். |
fiancee | (பிர.) மண உறுதிசெய்யப்பட்ட பெண். |
affiance | நேச ஒப்பந்தம்., மண இசைவு, பற்றுறுதி, (வினைமு) மணங்குறி, மவ்ம் பேசிவை. |
defiance | எதிர்ப்பு, அறைகூவல், எதிர்த்து நிற்றல் எதிர்ப்பறிவிப்பு, வலிந்து தாக்குதல், மீச்செலவு, பகை புறக்கணிப்பு, பணிய மறுத்தல், மீறுகை. |
affianced | மணங் குறிக்கப்பட்ட. |