Sponsored Links

fiddle

translation and definition "fiddle", tamil lexicon

WordTamil Definition
fiddle'பிடில்' நரப்பிசைக்கருவி வகை, (கப்.) மேசை மீதிருந்து பொருள்கள் உருண்டு விழாமலிருப்பதற்கான தடுப்பு அமைவு, (வினை) நரப்பிசைக் கருவகையை மீட்டு, வீண்காலம் போக்கு, சோம்பேறியாயிரு, விளையாட்டுத்தனமாக இரு, குறிக்கோளில்லாமல் இயங்கு.
fiddlerயாழ்வகை வாசிப்பவர், கூலிக்காக யாழ்வகை மீட்டுபவர், சிறு நண்டுவகை.
fiddleyநீராவிக் கப்பலின் விறகெரி பகுதியில் எஃகுப் பொதிவு, கப்பலின் சரக்கெறி புழையின் இருப்புச்சட்டம்.
fiddle-bowகுதிரை முடியால் புனையப்பட்ட யாழ்வகை நாண்வில்.
Pluck atPull or fiddle with something nervously