fiend
translation and definition "fiend", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
fiend | பேயிறை, சைத்தான், பேயுரு, கூளி, மனித எல்லை மீறிய கொடுமைக்காரர், சண்டாளர், குடிமுதலிய பழக்கங்களுக்கு அடிமைப்பட்டவர், மட்டுமீறிப்பழக்க வழக்கங்களுக்கு அடிமைப்பட்ட வெறியர், பொல்லாத பேர் வழி. |
arch-fiend | பெரும் பிசாசு, சாத்தான். |
fiendish, fiendlike | பேயுருப்போன்ற, பேய்க்குணமுள்ள, கொடுரமான. |