Sponsored Links

fight

translation and definition "fight", tamil lexicon

WordTamil Definition
fightபோர், கைகலப்பு, சச்சரவு, பூசல், கலகம், விலங்கு-புல் வகைகளின் சன்டை, போட்டி, போர் ஆர்வம், எதிர்ப்பு உணர்ச்சி, போர் ஆற்றல், எதிர்ப்பாற்றல், செயலுரம், செயல்முறுக்கு, (வினை) போரிடு, போரிலீடுபடு, சண்டைசெய், போர் நடிவடிக்கையிலீடுபடுத்து, விலங்கு-புட்களைச் சண்டைக்கேவு, தனித்து ஒருவருடன் மல்லாடு, சச்சரவிடு, போட்டியிடு, எதிர்த்து நில், போராடு, கடுமுயற்சி செய், எதிர்த்துச் சமாளி, முயன்று தடு, குறிக்கோளுக்காக நீடித்து உழை, வாதாடு, வழக்காடு.
outfightபோரிட்டு வெல், போரில் மேம்படு.
tea-fight(பே-வ) தேநீர் விருந்து.
antibody(உட்.) நோய் எதிர்ப்பொருள், உயிரின் தற்காப்புப்பொருள், தீங்கு த அயற்பொருளுக்கெதிராக உயிரினத்தின் உடலில் உண்டாகும் பொருள்.
war-pathபடையெழுச்சிப்பாதை, அமெரிக்க செவ்விந்தியரின் போரெழுச்சிப்போக்கு, போரெழுச்சி.

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
FightFoughtFoughtFighting