Sponsored Links

figurative

translation and definition "figurative", tamil lexicon

WordTamil Definition
figurativeஉருவமைப்புச்சார்ந்த, உருவப்படுத்திக்காட்டுகிற, வடிவக்கலைசார்ந்த, உருமாதிரியான, உவம உருவகமான, அணிவளஞ்செறிந்த, அணிவகைகளை நிரம்ப வழங்குகிற, குறித்துக்காட்டுகிற, குறிப்பில் தெரிவிக்கிற, சுட்டிக்காட்டுகிற, ஒன்றுகூறி மற்றொன்று உய்த்துணர வைக்கிற.