Sponsored Links

fisc

translation and definition "fisc", tamil lexicon

WordTamil Definition
fiscபண்டைய ரோமநாட்டின் கருவூலம், ரோமப் பேரரசரின் தனிப்பட்ட முறைநிதிச் சேமம்.
fiscalசில நாடுகளில் சட்டத்துறைப் பணியாளர், (பெ.) அரசிறை வரும்படிக்குரிய, நாட்டின் வருமானத்திற்குரிய வகைகள்.
backfischஇளமங்கை.
confiscateபறிமுதலாக்கப்பட்ட, (வி.) பறிமுதல் செய், தண்டத் தொகையாக அரசுக்கு உரிமையாக்கு, அதிகாரத்தைக் கொண்டு கைப்பற்று.
confiscatorபறிமுதல் செய்பவர்.