fist
translation and definition "fist", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
fist | குத்துச்சண்டை போடுதற்கேற்றாற்போல் அமைந்த கைமுட்டு, கைமுட்டி, (வினை) கைமுட்டியால் குத்து. |
fistula | புண்புரை, குறுகிய வாயுடைய புரையோடிய புண், திமிங்கிலப் பீற்றுக்குழல், வண்டுவகையின் பற்றுகுழல் உறுப்பு. |
selfist | இன்பொழுக்கக் கோட்பாட்டாளர். |
dry-fist | கஞ்சத்தனமானவர். |
fistling | முதற்பயன், முதல்விளைவு, பருவ முதற்பலன், பருவ முதற் பழங்களின் தொகுதி, முதற்குழந்தை, தலைச்சன், முதலீற்றுக்குட்டி. |