fizz
translation and definition "fizz", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
fizz | உயர்ந்த தேறல் வகை, சீறி நுரைத்தெழும் ஒலி, (வினை) 'உசு'என்று ஒலி செய், கடகடவென்றிரை. |
fizzer | 'உசு'என்று ஒலி செய்கின்ற பொருள், மிகச் சிறந்த பொருள், மிகவிரைவாகச் செல்லும் பந்து. |
fizzle | மென்மையான 'உசு'என்று ஒலி, திக்கிப்பேசும் ஒலி, குளறுபடி, தோல்வி, (வினை) மென்மையான 'உசு'என்று ஒலி செய், மென்மையாகத் திக்கிப்பேசு, தெற்றிப்பேசு. |
Fizzle out | End in an unsuccessful way |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
fizz | fizzed | fizzed | fizzing |