flagon
translation and definition "flagon", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
flagon | குடுவை, கமண்டலம், கைப்பிடியும் மேல்மூடியும் மூக்கு வாயும் உடைய பெரிய இன்தேறல் மேசைக் கலம், இயேசுநாதரின் இறுதி உணவுவிழாக் குவளை, வடிதேறல் இருபுட்டிகள் கொள்ளத்தக்க தட்டையான உருளை வடிவான கண்ணாடிக்கலம். |