flaw
translation and definition "flaw", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
flaw | வடு, வெடிப்பு, பிளவு, கோட்டம், பழுது, குறைபாடு, ஆவணமோ நடைமுறையோ சான்றுகளோ சட்டமுறைப்படி செல்லுபடியாகாமல் தடைசெய்யத்தக்க வழு, (வினை) பிள, வெடிப்புறு, கெடு, பழுதுண்டாக்கு, கேடடை, பழுதுபடு. |
wire-flaw kawimeter | கம்பிவழு கோவிமானி |