fledge
translation and definition "fledge", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
fledge | சிறகுடையதாக்கு, இறகளி, இறகுகளால் அணிசெய், பறப்பதற்குரிய சிறகுகளை எய்தப்பெறு. |
unfledged | சிறகு முளைக்கப்பெறாத, முதிர்வுறாத, ஆள்வகையில் தேர்ச்சிவுறாத. |
full-fledged | முழுதும் இறக்கை முளைத்த, முழு வளர்ச்சியுற்ற, முழு உறுப்பினர் நிலையடைந்த. |
fledgeling, fledgling | சிறுபறவை, புதிதாகச் சிறகு முளைத்த பறவை குஞ்சு, உலக அனுபவமற்றவர். |