Sponsored Links

fleece

translation and definition "fleece", tamil lexicon

WordTamil Definition
fleeceகம்பளியாட்டு மயிர், கம்பளியாட்டு மயிர்போலப் பயன்படம் பிற விலாங்குமயிர், ஓர் ஆட்டில் ஒருதடவை கத்தரித்த கம்பளி அளவு, கம்பளிபோன்ற முறமுறப்பான வளமான தலைமயிர், கம்பளிபோன்ற பொருள், முகிற்கற்றை, பனின்கீற்று, பஞ்சுக்கற்றை, கம்பளிக்கற்றை, (வினை) கம்பளி மயிரினைக் கத்தரி, மயிர்க்கத்தரித்து ஆட்டின் உடலை வெறுமையாக்கு, பணம்பறி, உடைமை கைப்பற்று, கம்பளிபோல மூடிமறை, மூடாக்கிடு.
fleecedகம்பளிமயிர் போர்த்த.
fleecerஆட்டு உரோமம் கத்தரிப்பவர், கொள்ளையடிப்பவர்.