fleet
translation and definition "fleet", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
fleet | கப்பற்படை, ஒரு தலைமையின் கீழுள்ள போர்க்கப்பல்களின் எண்ணிக்கை, இணைந்துசெல்லும் கப்பல்களின் தொகுதி, கூட்டாகச்செல்லும் படகுகளின் குழு, வானுர்திகளுன் குழு. |
fleeting | விரைவிற் செல்கின்ற, தற்பொழுதைக்கான. |