flexion
translation and definition "flexion", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
flexion | வளைவு, நௌிவு, வளைந்த நிலை, உறுப்பு வளைப்பு, வளைந்த பகுதி, (இலக்) இலக்கணக்கூற்றின் பலதிறப்பாங்கு. |
inflexion | உள் வளைவு, நெறிவிலகல், தொனித்திரிபு, (இலக்) சொல் உரு மாறுபாடு, விகுதி, (வடி) வளைவு மாற்றம், உள் குழிவு வளைவைப் புறக் குவிவு வளைவாக்கும் மாறுபாடு. |
introflexion | உள்நோக்கி வளைதல், உண்முக வளைவு. |
retroflexion | பின்வளைவு. |
circumflexion | வட்டமாக வளைதல், வளைவுக்குறி. |