fling | வீச்சு, எறி, சூதாட்ட எறி முயற்சி, வெற்றிதோல்வித் தேர்வு முயற்சி, சாட்டுரை, இகழுரை, ஏளன வகைச்சொல், சுடுசொல், பாய்ச்சல், திடீர் முழுக்கு, வெறித்த ஈடுபாடு, முழுநிறை இன்பத்தோய்வு, (வினை) எறி, வீசு, சுண்டியெறி, வீசியெறி, வேகமாகச்செலுத்து, எய், வேட்டெறி, திடுமெனநீட்டு, திடுமெனப் பார்வை செலுத்து, திடீசென அனுப்பு, வெளியேறச்செய், படைப்பிரிவினைத் திடமெனத் தாக்குதலுக்கு அனுப்பு, திடுமெனச் சிறையில் தள்ளு, மற்போரில் மண்மீது வீழ்த்து, குதிரை வகையில் நிலமீது தூக்கியெறி, உதைத்துத்தள்ளு, சென்றுவிழும்படி செய், அணைப்பு ஏற்கச்செய், முழுவேகத்துடன் ஈடுபடுவி, முழுநிறைவாக ஒப்படைட, சொற்களைச் சென்று உறைக்கும்படி கூறு, வசைச்சொற்களைவீசு, மணம் படர்வி, ஒளிகாலு. |