Word | Tamil Definition |
---|
fluent | (கண.) தொடர்ந்த மாறுபாடு ஏற்கும் எண் அளவைக் கூறு, (பெ.)ஓழுகியலான, அழகு ஓழுகுகிற, ஒழுகுநயமுடைய, ஆற்றொழுக்கான, தடைப்படா ஒழுக்குடைய, விரைவளமுடைய, ஒழுகு வளமுடைய, எளிமை நலமுடைய, விரைவெளிமையுடைய, தங்கதடையின்றிச் செல்கிற. |
refluent | திரும்பிப் பாய்கிற, கடலலை வேலை இறங்குகிற, குருதி திரும்பி உட்செல்கிற. |
affluent | வரவுகால், துணையாறு, (பெ.) வளமான, ஏராளமான, செல்வமிக்க, உள்நிறைகிற. |
defluent | பனிப்பாறைச் சறுக்கலின் அடிப்பகதி, (பெயரடை) கீழ் நோக்கி ஒழுகுகின்ற, (தாவ) அடிநோக்கிப் பரவுகின்ற, தண்டில் தொடர்ந்திறங்குகின்ற. |
effluent | ஏரியிலிருந்து வெளிச்செல்லும் ஆறு, மறிகால், மற்றோர் ஆற்றிலிருந்து பிரிந்தோடும் கிளையாறு, புறக்கிளைக் கால்வாய், புறக்கிளை ஓடை, கழிவுநீர்த் தொட்டியிலிருந்து வெளிச்செல்லும் வடிகால், கழிவு நீர்த் தேக்கத்துப்புரவு நீர்க்கால், தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் நீரியற்கழிவு,(பெ.) புறஞ்செல்கின்ற, வழிந்தோடுகிற. |