fluff
translation and definition "fluff", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
fluff | கழித்த கம்பளி இழைச்சுருள், மென்மயிர்க் கொத்து. மெல்லிழைக் குஞ்சம், துய்த்திரள் கற்றை, இழைமொத்தை, உதட்டுமயிர்க் கொத்து, கன்னமயிர்க் கொத்து, (வினை) இறக்கை சிலிர்க்கவைத்து மொத்தையாக்கிக் கொள், இழைமொத்தையாக்கு, குஞ்சமாக்கு, தோலின் உட்புறத்தில் துய் இழையிட்டு மென்மையாக்கு. |
Fluff up | Shake or pat a cushion so that it fills with air |
Fluff out | Shake or pat a cushion so that it fills with air |