flutter | சிறகடிப்பு, பதைபதைப்பு, துடிதுடிப்பு, கலசல், படபடப்பு, பரபரப்பு, துடிப்பு, ஒழுங்கிலா அதிர்வு, இரைச்சல், மனவெழுச்சி, கிளர்ச்சி, அவசரச் சீட்டாட்டம், சூதாட்ட நடவடிக்கை, சிறிய ஆதாயவேட்டை முயற்சி, (வினை) சிறகடித்துக்கொள், சிறகடித்த வண்ணம் மேலே தவழ்ந்து நில், சிறகடித்துச் சிறிதுதொலை பற, சிறகடித்துக் கொண்டு விழு, பரபரப்புடன் அங்குமிங்கும் திரி, கலக்கமடை, தயக்கமுற்றுக் கலங்கு, நாணயத்தைச் சுண்டிவிடு, குழப்பமுறுவி, மனங்கலங்கச் செய், விரை இயக்கங்களுடன் செய், நடுங்கு, அதிர்வுறு, துடி, உணர்ச்சிக் கொந்தளிப்பால் நடுக்கமுறு, கொடி முதலியவற்றைப் படபடப்புடன் ஆட்டு, நாடி நரம்புகள் வகையில் ஒழுங்கின்றித் தளர்ந்து அடி. |