flyer
translation and definition "flyer", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
flyer | பறப்பது, பறவை, மிக விரைந்துசெல்லும் விலங்கு, மிகுவிரை ஊர்தி, வானுதிமூலம் பறந்து செல்பவர், விசைவேகமுடைய இயந்திரப் பகுதி, படிக்கட்டின் நாற்கட்டான ஒருபிடி. |
frequent flyer program | தொடர் பயணியர் திட்டம் |