focal
translation and definition "focal", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
focal | குவிமையத்தைச் சார்ந்த, குவிமையத்திலுள்ள, குவிமையத்திள் கூடுகிற, ஒளிக்கதிர்கள் குவிந்து ஒரு மையத்திற் கூடுகிற. |
bifocal | இருமுகப்புக்களையுடைய பகுதிகள் இணைந்த் மூக்குக்கண்ணாடி, (பே.) இருமுகப்புக்களுடைய பகுதிகள் இனைந்த. |
trifocal | மூக்குக் கண்ணாடி வகையில் தொலை அணிமை நடுமைக் காட்சி முகப்புகளை ஒருங்கேயுள்ள. |
focalize | குவமையத்திற் சென்றிணையும் படி செய், ஒளிக்கதிர்களை ஒருமுகப்படுத்து. |
confocal | ஒருகுவியமுள்ள |