follow
translation and definition "follow", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
follow | பின்தொடர்வுப் பந்தடி, உணவகத்திற் பரிமாறப்படும் உணவில் பிற்பாதி உணவு, (வினை) பின்செல், பின்தொடர், பின் வரவாகு, வழியூடாகச் செல், நேர்வரிசை தழுவிச்செல், பின்னால் நிகழ்வுறு, வரிசைமுறையில் நிகழ்வுறு, மரபில் தொடர்வுறு, பின்மரபினனாகு, பணியில் அடுத்து வருகை அளி, வேட்டையிற் பின்பற்று, துரத்திச் செல், உடன் துணையாகச் செல், ஆட்டக்காரனுக்கு உடனுதவியாகச் செல், ஊழியனால் இயங்கு, தொண்டு செய், பின்பற்றி நட, செயல் பின்பற்று, பார்த்துப் பின்பற்றிச் செய், சொற்படி நட, கீழ்ப்படி, பற்றளனாக இயங்கு, வழிகாட்டி யாகக்கொள், இலக்குப் பின்பற்று குறிக்கொண்டு நட, விதிப்படி நட, உடனொத்து வாழ், தொழிலை மேற்கொண்டு வாழ், கூர்ந்து கவனி, முழு வளர்ச்சியையும் கண்டுணர், பொருள் புரிந்து கொள், காரண காரியத் தொடர்பு உணர், விளைவுறு, பயனாகு, உடனியங்கு, பிற்பட நிகழ்வுறு, தொடர்பாக நிகழ்வுறு, இயல்பான முடிபாய் அமை, வருவிக்கத்தக்க செய்தியாயமை, இயல்பான விளைவாய் அமை. |
follower | பின்பற்றுபவர், ஓட்டத்திற் பின்தொடர்பவர், துரத்திச் செல்பவர், பின்பற்றி நடப்பவர், செயல் பார்த்துச் செய்பவர், கொள்கை பின்பற்றுபவர், சீடர், மற்றொரு பகுதியால் இயக்கப்படும் இயந்திரப் பகுதி, பணிப்பெண்ணை நாடிக் காதலிப்பவர். |
upfollow | நெருங்கிப் பின்தொடர், அடுத்துத்தொடர். |
Go off | Explode (bomb), start ringing (alarm) Go bad Start to dislike Leave a place Take place, follow a plan or pattern Stop working (electric/electronic equipment) |
Live by | Follow a belief system to guide your behaviour |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
follow | followed | followed | following |