fool
translation and definition "fool", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
fool | அறிவிலி, பேதை, முட்டாள், திறமையற்றவர், அப்பாவி, வெள்ளையுள்ளத்தவர், ஏமாளி, கோமாளி, விகடன், பட்டிக்காட்டான், (வினை) ஏமாற்று, வீணாகச் செலவழி, காலத்தை வீணாக்கு, பொறுப்பற்று நட, சிறு பின்ளைத்தனமாகச் செயலாற்று. |
befool | முட்டாளாக்கு, ஏமாற்று, மூடன் எனக்கருதி நடத்து. |
foolery | மதிகேடு, மடத்தனம்,. மடமைச் செயல், ஏமாற்று. |
foolish | அடிக்கும் ஒருகை, அணைக்கும் ஒரு கை உணர்வுகெட்டுப்போக நடவாத நடத்தை நுணலும் தன் வாயால் கெடும் பிதற்று புத்தியீனன் |
absurd | நகைப்புக்கிடமான முட்டாள்தனமான காரணமற்ற பொருளற்ற பொருத்தமில்லாத முட்டாள்தனம் பகுத்தறிவுக்கு ஒவ்வாமை முட்டாள்தனமான பேச்சு பகுத்தறிவுக்கு ஒவ்வாத நிலை. |