fop
translation and definition "fop", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
fop | குலுக்கித் திரிபவன், பகட்டன். |
foppish | ஆடை அணிவதிற் பகட்டும் வீண்பெருமையும் கொண்ட, செயற்கை ஆடம்பரம் மெற்கொள்கிற, போலித்தனமான. |
fopling | தற்பெருமையாளர், பாவனை செய்பவர், பாசாங்கு செய்பவர். |
foppery | பல்வண்ண உடை மினுக்கு ஒப்பனை, தற்பெருமை, இடம்பம், பாசாங்குத்தனம், போலி நடை, மடமை. |