forbear
translation and definition "forbear", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
forbear | பொறுத்துக்கொண்டிரு, உணர்ச்சியை அடக்கிக்கொண்டிரு, தவிர்த்திரு, விலக்கியிரு, பயன்படுத்தாயிரு, கூறாதிரு. |
forbearance | பொறுமை, வெகுளியை அடக்கியாளுதல், அருளிரக்கம். |
forbear, forbear | முன்னோர், மூதாதை. |
forbearant, forbearing | நீண்டகாலம் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிற, பொறுமையோடிருக்கிற. |