Sponsored Links

foreign

translation and definition "foreign", tamil lexicon

WordTamil Definition
foreignஅயல்நாட்டுக்குரிய, அன்னியமான, வெளிநாட்டுச் சார்பான, உள்நாடு சாராத, வேற்றுநாட்டவரவான, தாய்நாட்டுக்கு அப்பாலுள்ள, வேற்று மாவட்டத்துக்குரிய, வேற்றுச் சமயத்தலைமை வட்டாரத்துக்குரிய, இருப்பூர்தி வகையில் வேற்ற வாணிகக்கழகத்துக்கு உரியதான, புறம்பான, உடல் அல்லது பொருள் எல்லைக்கு வெளியிலுள்ள, சமுதாயத்துக்குப் புறம்பான, வெளியிலிருந்து வருகிற, வேறுபட்ட, ஒவ்வாத, இசையாத, அயலான, இனப்பண்பு சாராத, பண்பு ஒவ்வாத, சூழலொவ்வாத.
foreignerஅயல்நாட்டார், வெளிநாட்டிற் பிறந்தவர், பிறநாட்டுமொழி பேசுபவர், அயல்நாட்டுக் கப்பல், வெளிநாட்டு வரவான உயிரினம், வெளிநாட்டுச் சரக்கு.
abroadவெளிநாடுகட்கு
வெளிநாடுகளில் அந்நிய நாடுகளில்.
absonantமுரண்பாடான, பொருந்தாத
நேர்மையற்ற நியாயத்திற்கு ஒவ்வாத
புறம்பான மாறுபட்ட
முரண்பாடு.
antibody(உட்.) நோய் எதிர்ப்பொருள், உயிரின் தற்காப்புப்பொருள், தீங்கு த அயற்பொருளுக்கெதிராக உயிரினத்தின் உடலில் உண்டாகும் பொருள்.