Sponsored Links

forfeit

translation and definition "forfeit", tamil lexicon

WordTamil Definition
forfeitபறிமுதலான பொருள், பறிமுதலானது, உரிமை பறிபோன பொருள், தண்டவரி, ஒப்பந்தம் மீறியதற்கான தண்டம், கடமை தவறியதற்காகச் செலுத்தப்படும் தண்டத்தொகை, ஆட்டக் கழகங்களில் விதி மீறுகைக்கான ஒறுப்புத் தொகை, ஆட்டவகையில் தண்டப்பணிகள் செய்து மீட்கப்பட வேண்டிய பறிமுதற் பொருள், பறிமுதல், (பெ.) பறிமுதலான, (வினை) இழ, உரிமை இழக்கப்பெறுத, தண்டவரி விதிக்கப்பெறு, தண்டத்தொகை செலுத்து, ஒறுப்புத்தொகை கொடு, விட்டுக்கொடு.
forfeit ones bailகுறித்த காலத்தில் குற்றவாளி வகையில் வராமலிரு.