Sponsored Links

forte

translation and definition "forte", tamil lexicon

WordTamil Definition
forteவன்மைக்கூறு, ஆளின் தனிவன்மைச் சார்புடைய திறம், வாளடி, வாளின் கைப்பிடியிலிருந்து நடுப்பகுதி வரையுள்ள பகுதி.
comforterஆறுதலளிப்பவர், அமைதி நல்குபவர், தேற்றரவாளர், நீண்ட ஒடுக்கமான கம்பளிக் கழுத்துக் குட்டை, பொய்ப் பாற்காம்பு.
uncomfortedஆறுதலளிக்கப்பெறாத, ஆறுதல் பெறாத.
forte pia no(இத்.) தொடக்கக்கால இசைப்பெட்டி, (பெ.) (இசை.) உரத்த ஓசையையடுத்த மெல்லோசையான, (வினையடை) எடுத்தும் படுத்தும்.
pianoforte stringsபியானோத்தந்திகள்